Dec 12, 2008

கால் பேலன்ஸ்

செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது
ஆனா மனுஷனால, கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது

1 comment:

Anonymous said...

நீ இன்னும் 1947 க்கு மேல வளரவே இல்ல போல...
இந்த ஜோக் எப்போவோ வந்த ஜோக் தம்பி...